
Velachery Congress MLA| இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Velachery Congress MLA| இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tirunelveli | பணியில் சிறப்பாக செயல்பட்ட பணகுடி, ராதாபுரம் காவலர்களுக்கு டி.எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

chennai power cut today | சென்னையில் இன்று (ஆக.29, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-108 முடிவுகள் இன்று வெளியாகின. முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவும் முன்னணி மைதானத்திற்கு வெளியே நடைபெறும்.

Kangana Ranaut |“ராகுல் காந்தி ஓர் குழப்பவாதி; தலைவருக்கு உரிய எண்ணமின்றி நாற்காலியை துரத்துகிறார்” என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

Rs 908 crore notice to MP Jagathrakshakan | 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ. 42 கோடி முதலீடு செய்தது, சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை வாங்கியது ஆகியவை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

Bengali journalist dead in Bangladesh | வங்க சேத்தில் உள்ள ஏரியில் பெங்காலி பத்திரிகையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவையில் திங்கள்கிழமை பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி சதீஷ் படுகொலை செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com