
Karnataka| பெங்களூருவில் உயர்ரக சேலை திருடி மாட்டிக்கொண்ட 4 பெண்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Karnataka| பெங்களூருவில் உயர்ரக சேலை திருடி மாட்டிக்கொண்ட 4 பெண்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss | சென்னை மிதிவண்டி பாதையை காணவில்லை என அன்புமணி புகார் தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss | ஆசிரியர்கள் போராடும் நிலை அரசுக்கு அவலம் என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Tamil Nadu | சென்னை மாநகராட்சி தொழில் - வணிக உரிம கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் கே.என். நேருவை விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணலில் அணைக் கட்டினால் 50 முதல் 100 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும் என சசிகலா கூறியுள்ளார்.

Jammu and Kashmir | Rahul Gandhi | ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க தனது கட்சி நடவடிக்கை எடுக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தார்.

Rahul Dravid | Rajasthan Royals | ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் ஹாயாக சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோவை அவரே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Paris Paralympics | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.

உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com