Tamil Nadu | சென்னை மாநகராட்சி தொழில் – வணிக உரிம கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் கே.என். நேருவை விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார்.
August 5, 2026
Tamil Nadu | சென்னை மாநகராட்சி தொழில் – வணிக உரிம கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் கே.என். நேருவை விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார்.

Published on: September 4, 2024 at 7:42 pm
Tamil Nadu | சென்னை மாநகராட்சி தொழில் – வணிக உரிம கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் கே.என். நேருவை விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி தொழில் – வணிக உரிம கட்டணம் உயர்த்தியதை வணிகர்களின் வாழ்வாதாரம் கருதி திரும்பப் பெற வேண்டும்,என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை, பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சந்தித்துப் பேசினார்.
அப்போது, அமைப்பின் தலைமைச் செயலாளர் பேராசிரியர்.ஆர்.ராஜ்குமார், கோவை மண்டலத் தலைவர் சூலூர்.T.R.சந்திரசேகர், மாநில கூடுதல் செயலாளர் VP.மணி மற்றும் கோவை மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் ஆகியோர் உடன் இருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க யூ.பி.ஐ மூலம் ஏ.டி.எம்.மில் பணம் செலுத்துவது எப்படி? இந்த ஈஸி ஸ்டெப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com