
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தில் இன்று (நவம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 2.9 என பதிவாகியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையாகிறது.

ஃபெஞ்கல் புயல் இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கிறது.

Optical Illusion | பல கேரட்டுகளுக்கு மத்தியில் மறைந்துள்ள நுட்பமான வேறுபாட்டை உடைய ஒரு கேரட்டை கண்டுபிடிக்கவும்.

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் பி.வி. சிந்து லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Kerala Lottery Karunya KR- 682 result | கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று (நவ. 30, 2024) மாலை 3 மணிக்கு வெளியாகும்.

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.30, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம்.

உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.

பாக்ஸ் ஆபிஸில் ₹.300 கோடி வரை வசூலித்த பத்து தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com