
Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 3, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம்.

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 3, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம்.

Optical Illusion | இந்த ஆப்டிக்கல் இல்லுசன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன.

தமிழகத்தில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kerala Lottery Win Win W-798 result | கேரள லாட்டரி வின் வின் W-798 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது.

தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புயல் கரையை கடந்த பின்பும் புயல் நகராமல் இருந்து வருவதால் தமிழக்கத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை செயல்படுத்தாமல் சமூக அநீதி இழைப்பதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com