
Samantha: சமந்தா ரூத் பிரபு, ராஜ் நிதிமோருவுடனான தனது திருமணப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார்.

Samantha: சமந்தா ரூத் பிரபு, ராஜ் நிதிமோருவுடனான தனது திருமணப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார்.

Raj Nithimoru: நடிகை சமந்தாவின் புதிய கணவர் ராஜ் நிதிமோரு யார் தெரியுமா?

AVM Saravanan: திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Dhurandhar box office : நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Jolly LLB 3 OTT release date: நடிகர் அக்ஷய் குமாரின் ஜாலி எல்.எல்.பி படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது.

Mahesh Babu: வாரணாசி பட விழாவில், நடிகர் மகேஷ் பாபுவின் மகள் கவனம் ஈர்த்தார்.

Director Sundar C: நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகினார்.

Bison OTT release: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

Actor Krishna: நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

Dude box office collection: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் 2ஆம் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com