
Kalyani–Pranav Wedding Rumours: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவுடன் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளை, கல்யாணியின் தாயார் லிஸ்ஸி மறுத்துள்ளார்.

Kalyani–Pranav Wedding Rumours: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவுடன் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளை, கல்யாணியின் தாயார் லிஸ்ஸி மறுத்துள்ளார்.

Michael Biopic Opens Strong at India Box Office : 'மைக்கேல்' இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்; மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் சிறப்பான தொடக்கத்தை கண்டுள்ளது.

Nusrat Jahan questioned in ED : வீட்டு வசதி மோசடி வழக்கில் நடிகை நுஸ்ரத் ஜஹான் அமலாக்கத் துறை முன் ஆஜரானார்.

Shruti Haasan: போட்டோகிராபர் ஒருவரிடம் நடிகை ஸ்ருதிஹாசன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Hansika Motwani: திரைத்துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல் தொடர்பான நடிகை ஹன்சிகா மோத்வானி கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Prakash Raj Ramayana Row: ராமாயணம் குறித்த கருத்துகளுக்காக பிரகாஷ் ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது; மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பாஜக தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Bhooth Bangla Day 5: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் பூத் பங்களா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிவருகிறது.

Bharath Backs Big Pitchure : நடிகர் பரத் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

Prathichaya OTT release : நடிகர் நிவின் பாலியின் பிரதிச்சாயா திரைப்படம் ஒ.டி.டி.யில் வெளியாகிறது.
Epic Mahavatar Parashuram in Works : காந்தாரா மூவி நிறுவனம் தயாரிப்பில் மகாவதார் பரசுராம் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com