Prathichaya OTT release : நடிகர் நிவின் பாலியின் பிரதிச்சாயா திரைப்படம் ஒ.டி.டி.யில் வெளியாகிறது.
Prathichaya OTT release : நடிகர் நிவின் பாலியின் பிரதிச்சாயா திரைப்படம் ஒ.டி.டி.யில் வெளியாகிறது.

Published on: April 21, 2026 at 2:14 pm
திருவனந்தபுரம், ஏப்.21, 2026: நடிகர் நிவின் பாலியின் அரசியல் நாடகமான பிரதிச்சயா ஏப்ரல் 24 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் திரையரங்குகளில் மார்ச் 26ஆம் தேதியன்று வெளியானது. பி உன்னிகிருஷ்ணன் எழுதி இயக்கிய இந்தப் படம் நிவினுடன் அவர் இணைந்துள்ள முதல் படமாகும்.
இப்படத்தின் கதை அரசியல் மரபு மற்றும் வாரிசுகளை மையமாகக் கொண்டது, பாலச்சந்திர மேனன் மூத்த அரசியல்வாதியான வர்கீஸாகவும், நிவின் அவரது மகன் ஜானாகவும் நடித்துள்ளனர்.
மேலும், படத்தில் ஷரஃப் யு தீன், மணியன்பிள்ளை ராஜு, சாய் குமார், ஹரிஸ்ரீ அசோகன், ஆன் அகஸ்டின், விஷ்ணு அகஸ்தியா, நிஷாந்த் சாகர் மற்றும் நீத்து கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காந்தாரா மூவி நிறுவனம் தயாரிப்பில் மகாவதார் பரசுராம்.. 2027ல் ரிலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com