Gold Rate today in Chennai | சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையாகிறது.
Published on: November 16, 2024 at 10:07 am
Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியநிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 6,945 க்கும், பவுன் ரூ. 55,560 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து கிராம் ரூ. 6,935 ஆகவும் பவுன் ரூ. 55,480 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,440 ஆகவும் பவுன் ரூ. 59,520ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் வெள்ளி விலை கிராம் ரூ. 99 ஆகவும் கிலோ வெள்ளி ரூ. 99,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; 8.60 சதவீதம் வட்டி: மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com