Jaya TV | ஜெயா தொலைக்காட்சியில் என் சமையலறையில் ஒளிபரப்பாகிவருகிறது.
Jaya TV | ஜெயா தொலைக்காட்சியில் என் சமையலறையில் ஒளிபரப்பாகிவருகிறது.
Published on: November 3, 2024 at 8:22 am
Jaya TV | ஜெயா தொலைக்காட்சியில் “என் சமையல் அறையில்”. இந்த இந்நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில், சமையல் என்றால் மக்களின் மனதிற்கு வருவது செட்டிநாடு சமையல்தான். இந்த செட்டிநாடு சமையலை பாரம்பரியம் மாறாமல், நேயர்கள் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையிலும் ஒரு நிகழ்ச்சி உண்டு என்றால் அது என் சமையல் அறையில் நிகழ்ச்சிதான்.
இதில், மக்களுக்கு சமையல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி கொணடே நேயர்களுக்கு அழகாக சமைத்து காட்டுகிறார் நம்முடைய சமையல் கலை வல்லுநர் ரேவதி சண்முகம். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு திங்கட்கிழமை மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க : உண்மையான அமரன்; யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com