Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Delhi man held for raping mother: டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த 39 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்….
Religious conversion: உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டையில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்….
Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது….
MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர்…
Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்