Medical jobs | புதுச்சேரி திண்டிவனம் சாலை கோரிமேடு பகுதியில் மத்திய அரசு மருத்துவ நிறுவனமான ஜிப்மர் அமைந்துள்ளது. காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனமும் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவப் பேராசிரியர்கள் 26 பேர்,
பணியிடங்கள் 80
- உதவி பேராசிரியர்கள் 35
- காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியர்கள் 2,
- உதவி பேராசிரியர்கள் 17
- கடைசி தேதி
இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி கடைசி தேதியாகும்.
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் வம்பர் 21 ஆம் தேதி மாலை 4.30 மணி வரை ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், பணி அனுபவம், வயது, கட்டணம் ஆகிய விவரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் மட்டும் 200 காலியிடங்கள்; யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணி: விண்ணப்பித்து விட்டீர்களா?
Vettri Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி’ மடிக்கணினி திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….
CBSE Board Exam Timetable: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது….
Anna University Hiroshima Centre: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், வரும் மார்ச் மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா மையம் அமைக்கப்பட…
Agniveer Service Extension: அக்னிபத் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது….
Government School Exam Fee Ban: அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது….
CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்