Haryana | டெல்லியை ஒட்டியை ஹரியானாவில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹரியாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.
இங்கு ஆரம்ப சுற்று எண்ணிக்கையின்போது காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதற்கிடையில் அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இங்கு காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் என ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அலை வீசப்பட்டதாக கருதப்படுகிறது.
மேலும், கடந்த மக்களவை தேர்தலில் ஜாட் சமூக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சிறிய சரிவுகளை சந்தித் பா.ஜ.க. வாக்குகுள், இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க பக்கம் திரும்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அர்பன் நக்ஸல் தொடர்பு; போதைப் பொருள்- பொய் வாக்குறுதி: காங்கிரசை வாரிய நரேந்திர மோடி
PMK MLA Meeting : பா.ம.க. எம்.எல்.ஏ அருள் வியாழக்கிழமை (ஜூலை 16, 2026) காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்….
Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்….
Bay Low Forms : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது….
Ancient Finds in Tenkasi : தென்காசியில் நடந்த தொல்லியியல் ஆய்வில் பழங்கால பொருள்கள் சிக்கின….
L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்