ActressSai Pallavi | தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி.
நடிகை சாய் பல்லவி தற்போது அமரன் என்ற படத்தில் கதாநாயகி ஆக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தனது அம்மா கொடுத்த அறிவுரையை நினைவு கூர்ந்தார்.
சாய் பல்லவி, “நாங்க மிடில் கிளாஸ் பேமிலிதான். ஆனால் நான் சின்ன வயதில் பெரிய பணக்காரர் என்று நினைத்தேன். என் அம்மா யாரையும் சார்ந்திருக்க கூடாது” என்பார்.
நாங்கள் மிடில் கிளாஸ் பேமிலி ஆக இருந்தாலும், பிறருக்கு உதவும் வகையில் எங்களிடம் பணம் இருந்தது. இப்போதும் நாங்கள் உதவி கேட்கும் நபர்களுக்கு உதவி செய்துவருகிறோம்” என்றார்.
சினிமாவில் நடித்துவரும் சாய் பல்லவி, நிஜத்தில் மருத்துவர் என்பது கூடுதல் தகவல்.
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.