மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

Student’s Scholarship | மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

Published on: October 2, 2024 at 1:36 pm

Student’s Scholarship | 2024-25 ஆம் கல்வியாண்டின் தொழிற்கல்வி (Professional Course / Technical Degree Courses)க்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு (PMSS) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12ஆம் வகுப்பில் 60 சதவீதத்ற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். பி.எம்.எஸ்.எஸ். திட்டத்திற்கு 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ. 30000 மும், மாணவிகளுக்கு ரூ. 36000 மும் ஆண்டுக்கு வழங்கப்படும். இது முன்னாள் படை வீரர்களின் முதல் இரண்டு சிறார்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான ksb.gov.in -இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க

அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! Government School Exam Fee Ban

அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Government School Exam Fee Ban: அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது….

நீட் எதிர்ப்புப் போராட்டம்.. 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய் உத்தரவு! CM Vijay

நீட் எதிர்ப்புப் போராட்டம்.. 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய்

CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….

தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு! TNEB Recruitment 2026

தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

TNEB Recruitment 2026: தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு….

தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.. முதலமைச்சர் விஜய் உத்தரவு! CM Vijay

தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.. முதலமைச்சர் விஜய்

CM Vijay: தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்….

துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள்.. இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதி! Paramedical Courses

துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள்.. இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதி!

Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com