Sujitha Dhanush | சின்னத்திரை, குக் வித் கோமாளி என ஒரு ரவுண்ட் வருகிறார் சுஜிதா தனுஷ்.
சுஜிதா தனுஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக காணப்படுபவர். இவருக்கு 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளன.
சுஜிதா தனுஷ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கை ஓசை என்ற தொடரில் தற்போது சுஜிதா நடித்துவருகிறார்.
சுஜிதா தனுஷ்க்கு பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை தொடர் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. பட்டித்தொட்டியெங்கும் இவருக்கு ரசிகர்களை கொண்டுவந்தது.
இதையும் படிங்க
Mahadev and Sons : பிரபல சின்னத்திரை தொடர் ஒன்று நெட்டிசன்கள் கைகளில் சிக்கியுள்ளது….
Actress Neelima Rani : திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நீலிமா ராணி….
What Happened To Subashini: சன்டிவி கயல் சீரியல் புகழ் நடிகை சுபாஷினி மரணம் அடைந்தார்….
Kabaddi Karthika: கபடி கார்த்திகா ஆசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார் என சிறுத்தை சிவா புகழாரம் சூட்டினார்….
Dr Aishwarya Rao: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருணை விருது, மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்-வுக்கு வழங்கப்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்