இண்டஸ்இந்த், பஜாஜ் ஆட்டோ பங்குகள் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (அக்.1, 2024) வர்த்தக அமர்வின் போது பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் பின்தங்கி காணப்பட்டன.

Published on: October 1, 2024 at 8:36 pm

Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் அக். 01 அன்று வர்த்தக அமர்வை சற்று குறைந்த குறிப்பில் முடித்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 34 புள்ளிகள் அல்லது 0.04% சரிந்து 84,266 இல் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 14 புள்ளிகள் அல்லது 0.05% குறைந்து 25,797 ஆக இருந்தது.

வங்கி நிஃப்டி 0.10% குறைந்து 52,922 இல் வர்த்தகத்தை முடித்தது. ஒட்டுமொத்த சந்தைகளை விட சிறப்பாக செயல்பட்ட நிஃப்டி மிட்கேப் 100 அமர்வை 205 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 60,358 இல் நிறைவு செய்தது.

பங்குகள் நிலவரம்

டெக் மஹிந்திரா, எம்&எம், அதானி எண்டர்பிரைசஸ், பிரிட்டானியா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதற்கிடையில், இண்டஸ்இண்ட் வங்கி, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் டைட்டன் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

இதையும் படிங்க

2026-ல் அதிக வருவாய் தந்த 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.. முதலிடத்தில் ஹெச்.எஸ்.பி.சி! Best Mid-Cap Mutual Funds 2026

2026-ல் அதிக வருவாய் தந்த 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.. முதலிடத்தில் ஹெச்.எஸ்.பி.சி!

Best Mid-Cap Mutual Funds 2026: 2026-ல் அதிக வருவாய் தந்த 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்….

சில்வர் ETF முதலீடு, 56 சதவீத இழப்பு.. என்ன காரணம்? Silver ETF Investment

சில்வர் ETF முதலீடு, 56 சதவீத இழப்பு.. என்ன காரணம்?

Silver ETF Investment: கடந்த ஓராண்டில் வெள்ளியின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், சில்வர் ETF-களில் முதலீடு செய்த சராசரி முதலீட்டாளருக்கு கிடைத்த வருமானம் 18…

மல்டி அசெட் VS ஃப்ளெக்ஸி கேப்.. முதலீட்டாளர்களே, இதை தெரிஞ்சு வச்சிக்கோங்க! Flexi-Cap vs Multi-Asset Funds

மல்டி அசெட் VS ஃப்ளெக்ஸி கேப்.. முதலீட்டாளர்களே, இதை தெரிஞ்சு வச்சிக்கோங்க!

Flexi-Cap vs Multi-Asset Funds: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் ஃப்ளெக்ஸி-கேப் மற்றும் மல்டி-அசெட் ஃபண்டுகளில் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடையலாம்….

பத்திரிகையாளர் டூ முதலீட்டாளர்.. ரூ.1 லட்சம் கோடியை உருவாக்கிய சந்தீப் டாண்டன்! Sandeep Tandon

பத்திரிகையாளர் டூ முதலீட்டாளர்.. ரூ.1 லட்சம் கோடியை உருவாக்கிய சந்தீப் டாண்டன்!

Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது….

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 15% சரிவு.. ரூ. 4,276 கோடி மாயம்.. என்ன காரணம்? Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 15% சரிவு.. ரூ. 4,276 கோடி மாயம்.. என்ன

Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com