Suvarna Keralam Lottery Result: கேரளா சுவர்ண கேரளம் லாட்டரி குலுக்கல் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
Suvarna Keralam Lottery Result: கேரளா சுவர்ண கேரளம் லாட்டரி குலுக்கல் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Published on: November 20, 2026 at 1:21 pm
திருவனந்தபுரம், நவ.20, 2026: கேரள மாநில லாட்டரித்துறை சார்பில் இன்று (நவம்பர் 20) சுவர்ண கேரளம் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் நடைபெற உள்ளது. இரண்டாம் பரிசாக ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட உள்ளன.
மேலும், நான்காம் பரிசாக ரூ.5,000, ஐந்தாம் பரிசாக ரூ.2,000, ஆறாம் பரிசாக ரூ.1,000, ஏழாம் பரிசாக ரூ.500, எட்டாம் பரிசாக ரூ.200, ஒன்பதாம் பரிசாக ரூ.100 வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக ரூ.5,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முடிந்ததும் வெற்றி எண்கள் கேரள மாநில லாட்டரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். பரிசு பெற்றவர்கள் தங்களது லாட்டரி சீட்டின் எண்ணை அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் சரிபார்த்து, உரிய காலக்கெடுவுக்குள் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : ஓய்வூதியதாரர்களுக்கு புதிய திட்டம்.. மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com