Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 வீதம் பவுனுக்கு ரூ.120 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,080 ஆகவும், பவுன் ரூ.56,640 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,535 ஆகவும், பவுன் ரூ.60,280 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
National Girl Child Day 2025 | தேசிய பெண்கள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை…
High return post office scheme | போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். அஞ்சல ஆர்.டி.க்கு 6.7…
பெண்களுக்காக சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம்.
,…
Post Office Small Savings Scheme | இந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீமில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் ரூ.17 லட்சம் ரிட்டன் பெறலாம்….
Latest Interest Rates | செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பி.பி.எஃப் உள்ளிட்ட அஞ்சலக சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்