ஓம் காளி ஜெய் காளி“கட்சிப் பெயரை சொல்லி சொல்லுங்க”

Udhayanidhi Stalin: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Published on: September 28, 2026 at 4:37 pm

செங்கல்பட்டு செப்.28, 2026: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “ஓம் காளி, ஜெய் காளி” என முழக்கமிட்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் முழக்கமிடச் செய்தார்.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கும் வகையில், “டிவிகே ஒரு ஓடு காலி” என முழக்கமிடுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய இந்த முழக்கம் அங்கு கவனம் பெற்றது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட “ஓடு காலி” என்ற வார்த்தை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க : விசில், இரட்டை இலை சின்னம் ஒன்றா? ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக புகார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com