மாதம் ரூ.34,167 கியாரண்டி வருமானம்.. மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!

SCSS : இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மூத்தக் குடிமக்கள் மாதம் ரூ.34,167 வருமானம் பெற முடியும்.

Published on: June 4, 2026 at 12:54 pm

மும்பை, ஜூன் 4, 2026: ஒருவர் ₹50 லட்சம் முதலீடு செய்தால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) மூலம் வருடத்திற்கு சுமார் ₹4.1 லட்சம் வட்டி வருமானம் பெற முடியும். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ₹34,167 வருமானம் கிடைக்கும்.

வட்டி விகிதம்

இந்திய அரசின் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) ஓய்வுபெற்றவர்களுக்கு பாதுகாப்பான, நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். இது 5 ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும், மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் முதலீடு

இந்தத் திட்டத்தில், ஒரு தம்பதியினர் சேர்ந்து ₹50 லட்சம் முதலீடு செய்தால், வருடாந்திர வட்டி வருமானம் ₹4,10,000 ஆகும். இது காலாண்டு அடிப்படையில் ₹1,02,500 வட்டி வருமானமாக வழங்கப்படும்.

அதேநேரம், மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் ₹34,167 வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுகள் முழுவதும் வட்டி வருமானம் ₹20,50,000 ஆகும். மேலும், திட்டம் நிறைவுறும்போது, ₹50 லட்சம் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும். அதாவது, மொத்தம் ₹70,50,000 பெற முடியும்.

இந்த திட்டம் மத்திய அரசின் உத்தரவாதம் பெற்றதால், சந்தை ஆபத்துகள் இல்லாமல் நிலையான வருமானத்தை வழங்குகிறது. மேலும், பழைய வரி முறையில் வருமான வரி சட்டம் பிரிவு 80சி கீழ் ₹1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.
ஆனால், வட்டி வருமானம் வரிக்குட்பட்டது; வருடத்திற்கு ₹50,000-ஐ மீறினால் டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்.

இதனால், எஸ்.சி.எஸ்.எஸ் ஓய்வுபெற்ற தம்பதியர்களுக்கு நிலையான மாதாந்திர வருமானம் மற்றும் வரி சலுகை ஆகிய இரண்டையும் வழங்கும் சிறந்த திட்டமாகும். இது ஓய்வுக்காலத்தில் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த கண்ணன்? TVK Functionary Murdered

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு…

தலித், BC, சிறுபான்மையின மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு.. சித்தராமையா வலியுறுத்தல்! Siddaramaiah 75% reservation proposal

தலித், BC, சிறுபான்மையின மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு.. சித்தராமையா வலியுறுத்தல்!

Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…

வெளிப்படையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் கீர்த்தனா! Minister Keerthana

வெளிப்படையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. அமைச்சர் கீர்த்தனா!

Minister Keerthana : கடந்த கால அரசுகள் போல் அல்லாமல் வெளிப்படையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்….

சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம்.. அமைச்சர் வன்னி அரசு! Vanni Arasu

சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம்.. அமைச்சர் வன்னி அரசு!

Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு….

10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் ஒரே இடத்தில்! ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழா அறிவித்த விபிஜே VBJ Bangle Fest

10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் ஒரே இடத்தில்! ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழா அறிவித்த

VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும்…

பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்! Sengottaiyan

பிரதமர் வேட்பாளரா விஜய்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com