Kohli Walks Away from Head : விராட் கோலி- டிராவிஸ் ஹெட் உடன் கைலுக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.
Kohli Walks Away from Head : விராட் கோலி- டிராவிஸ் ஹெட் உடன் கைலுக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.

Published on: May 23, 2026 at 2:46 pm
புதுடெல்லி, மே 23, 2026: விராட் கோலி – டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுப்பு விட்டார். இந்நிலையில், மைதானத்தில் சூடான மோதல் ஏற்பட்டது.
மைதானத்தில் மோதல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே போட்டி நடக்கும் போது விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே சூடான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு, வழக்கமான கைகுலுக்கல் நடைமுறையை கோலி புறக்கணித்தார். டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்காமல், நேராக விலகிச் சென்றார். இது, மைதானத்தில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது.
ரசிகர்கள் எதிர்வினை
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், “கோலி தனது உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டினார்” எனக் கூறினர். மேலும், சிலர், “விளையாட்டு மரியாதை குலைந்தது” என விமர்சித்தனர்.
தொடர்ந்து, மற்றவர்கள், “இது தான் கோலியின் ஆர்வமும் தீவிரமும்” என ஆதரித்தனர்.
விமர்சகர்கள் கருத்து
இந்த நிலையில், முன்னாள் வீரர்கள், “போட்டி பிந்தைய கைகுலுக்கல் என்பது விளையாட்டு மரியாதையின் அடையாளம்” எனக் கூறியுள்ளனர். இதற்கிடையில், கோலியின் நடத்தை, ஐ.பி.எல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் விவாதங்களில் முக்கியமாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க : தலைமை பயிற்சியாளர் ஆகிறார் எம்.எஸ் தோனி? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com