அந்தமானில் நிலநடுக்கம்.. 5.3 ஹெக்டர் அளவுகோலில் பதிவு!

Earthquake Strikes Near Andaman : அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: May 17, 2026 at 6:06 pm

புதுடெல்லி, மே 17 2026: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 82 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி 13.163 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.779 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : 4 குழந்தை பெத்துகிட்டா பணம்.. அண்டை மாநில அரசு அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com