Indian Bank: இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28, 2026 கடைசி நாளாகும்.
Indian Bank: இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28, 2026 கடைசி நாளாகும்.

Published on: April 28, 2026 at 12:41 pm
சென்னை, ஏப்.28, 2026 : இந்தியன் வங்கி, பல்வேறு துறைகளில் 350 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (எஸ்.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்
மொத்த காலியிடங்கள்: 350
கடைசி தேதி : ஏப்ரல் 28, 2026
காலி பணியிட துறைகள்: தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), கடன் (கிரெடிட்), நிதி (ஃபைனான்ஸ்), அபாய மேலாண்மை (ரிஸ்க் மேனேஜ்மெண்ட்), மனிதவள மேம்பாடு (ஹெச்.ஆர்), மார்க்கெட்டிங், பாதுகாப்பு, சிவில் இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 28, 2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (அதிகாரப்பூர்வ இணையதளம்: indianbank.in)
சம்பளம்: மாதம் அதிகபட்சம் ₹1.05 லட்சம் வரை (அலவன்ஸ்கள் உட்பட)
தகுதி
வயது வரம்பு: 22–40 (பதவி அடிப்படையில் மாறுபடும்)
கல்வித் தகுதி: பட்டம் / முதுநிலை / இன்ஜினியரிங் / சி.ஏ / எம்.பி.ஏ போன்ற துறைகளில் பட்டப் படிப்பு
அனுபவம்: ஸ்கேல் II & III பதவிகளுக்கு தேவையான அனுபவம் அவசியம்
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வு, நேர்காணல், (பதவி அடிப்படையில்)
விண்ணப்பக் கட்டணம்
பொது / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்: ₹1000
பட்டியல் (எஸ்.சி)/ பழங்குடி (எஸ்.டி)/ மாற்றுத்திறனாளிகள்: ₹175
இதையும் படிங்க : சென்னை உயர் நீதிமன்றத்தில் 23 நீதிபதி பணியிடங்கள்.. வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com