Trichy Tambaram special train : திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Trichy Tambaram special train : திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: April 25, 2026 at 10:20 pm
சென்னை, ஏப்.25, 2026: திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில் விவரம்
திருச்சியில் இருந்து நாளை (ஏப்.26, 2026- ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06192) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
என்ன காரணம்?
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது, பயணிகளுக்கு விடுமுறை முடிவில் சிறப்பு வசதி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வங்கித் துறையில் ஏ.ஐ அபாயங்கள்.. நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com