Share Market Today : இன்று பெரும்பாலான ஆசிய பங்கு குறியீடுகள் நேர்மறையான போக்கைக் காட்டுகின்றன.
Share Market Today : இன்று பெரும்பாலான ஆசிய பங்கு குறியீடுகள் நேர்மறையான போக்கைக் காட்டுகின்றன.

Published on: April 6, 2026 at 10:49 pm
மும்பை, ஏப்.6, 2026: இன்று (திங்கள்கிழமை) ஆசிய பங்குச் சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
சீன சந்தைக்கு விடுமுறை
இதற்கிடையில், சீனா, ஹாங்காங், மற்றும் ஐரோப்பிய சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மொத்தத்தில் ஆசிய சந்தைகள் இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றம் காட்டின.
இதையும் படிங்க : மேற்காசிய மோதல்.. கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com