மாலத்தீவில் கால்பந்து போட்டி.. இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்!

SAFF U20 Final: மாலத்தீவில் நடைபெறும் எஸ்.ஏ.எஃப்.எஃப் (SAFF) U20 இறுதிப்போட்டியில் இந்தியாவை வங்கதேசம் அணிஎதிர்கொள்ள உள்ளது.

Published on: April 3, 2026 at 3:42 pm

மாலே, ஏப்.3, 2026: தென் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) U-20 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று மாலத்தீவின் மாலே நகரில் நடைபெறுகிறது. இதில், சாம்பியனான இந்தியா அணி, வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக, இந்தியா, அரையிறுதியில் பூட்டான் அணியை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியது.

அதேபோல், வங்கதேசம் அணி நேபாளத்தை 1-0 என்ற கணக்கில் வென்றது. குழு சுற்றை பொறுத்தமட்டில், இரு அணிகளும் மோதியபோது, போட்டி 1-1 என சமனில் முடித்தன. இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டி, இரு அணிகளுக்கும் மிக முக்கியமான சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.. ஆதித்ய பிரதாப் காலிறுதிக்கு தகுதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com