Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.

Published on: March 18, 2026 at 12:19 pm
புதுச்சேரி, மார்ச் 18, 026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த யூனியன் பிரதசேத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய 23 மார்ச் 2026 கடைசி தேதியாகும்.
இந்த நிலையில், தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர். இந்த வேட்புமனுக்கள் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டதும், வாபஸ் பெறப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி குறைப்பு.. தி.மு.க. அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com