மணிப்பூரி படத்துக்கு BAFTA விருது.. பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி!

Priyanka Chopra: மணிப்பூரி படத்துக்கு பாஃப்டா (BAFTA) விருது கிடைத்துள்ள நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வெகுவாக பாராட்டியுள்ளார்.

Published on: February 24, 2026 at 5:10 pm

புதுடெல்லி, பிப்.24, 2026: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மணிப்பூரி மொழி படமான ‘பூங்’ (Boong] திரைப்படம், BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படப் பிரிவில் விருது வென்றது. இந்த நிலையில் படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் மனம் நிறைந்த குறிப்பை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர், “இப்படங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளதாக உள்ளன என்பதை வெளிப்படுத்தினார். “இப்படிப்பட்ட கதைகள் பார்க்கப்படவும், கொண்டாடப்படவும், நினைவில் கொள்ளப்படவும் வேண்டும். Lakshmipriya Devi மற்றும் முழு Boong குழுவிற்கு இந்த அற்புதமான BAFTA வெற்றிக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இப்பிரிவில் விருது பெற்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பதும் டிஸ்னி தயாரித்த ‘Lilo & Stitch’ மற்றும் ‘Zootopia 2′ படங்களை பின்னுக்குத் தள்ளி ‘பூங்’ விருது வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 47 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி- கமல்.. யார் ஹீரோ.. அனிருத் பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com