மும்பை, பிப்ரவரி 3 2026; நடிகை மிருணாள் தாக்கூர், “காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது” என தெரிவித்துள்ளார்.
காதல் குறித்து மிருணாள் தாக்கூர்
“காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “காதலில் முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதோ, அங்கீகரிப்பதோ சிரமமானதாக இருக்கும். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தாக்கூர், “காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது. ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக சொல்வேன். காதலில் இருப்பவர்கள் யாரானாலும் அவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் பேதமில்லை, நீங்கள் காதல் வயப்பட்டால் Do things for that person. அவர்களிடம் சரணடையுங்கள்” எனவும் கூறியுள்ளார்.
நடிகை மிருணாள் தாக்கூரின் இந்த பதில்கள் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன; காதல் என்றால் உங்களை பொறுத்தவரை என்ன என்ற கேள்விக்கு நடிகை மிருணாள் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
நடிகர் தனுசு உடன் கிசு கிசு
நடிகை மிருணாள் தாக்கூர் உடன் சமீபத்தில் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகர் தனுஷ் ஆவார்; இருவரும் காதலில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அந்த வதந்தி நிகழ்கிறது. இது தொடர்பாக இருவரும் எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; போலீஸ் இன்ஃபார்மர் ஹுசைன் ஷேக் பயோபிக்? ஓ ரோமியோ படத்துக்கு சிக்கல்!
Chiranjeevi: 1990 காலகட்டத்தில் அறிமுகமான விஜய் போல் அவரது மகன் ஜேசன் இருப்பதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்….
Dorothy: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டொரொத்தி’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது….
Hanuman Ansh: விஷால் சதுர்வேதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், வெளியான 50 நாட்களைக் கடந்தும் வசூலில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது….
Court Injunction : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிக்கு எதிராக அவதூறு பேசக்கூடாது என பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
Actress Radha Appears for Inquiry : தனது அக்காவும் நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தெரிவித்திருந்தார்….
Ambika-Radha: சகோதரி நடிகைகள் அம்பிகா- ராதா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்