₹50 கோடி.. 10-வது நாளில் பராசக்தி.. மொத்த வசூல் விவரம்!

Parasakthi Box Office Collection: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம், வெளியான 10 நாட்களுக்குப் பிறகு ₹50 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் நிலையில் உள்ளது.

Published on: January 20, 2026 at 12:07 pm

சென்னை ஜனவரி 20, 2026; சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் பத்தாவது நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தின் 10வது நாள் வரை மொத்த வசூல், சுமார் ₹48–49 கோடி என மதிப்பிடப்படுகிறது. முன்னதாக, வார இறுதி நாட்களில் படம் நல்ல வளர்ச்சியைக் கண்டது, குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2வது வாரத்தில் ₹50 கோடி மைல்கல்லை எட்டும் வாய்ப்பு மிக அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராசக்தி திரைப்படத்தின் கதை

பராசக்தி திரைப்படத்தின் கதை 1960 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இந்திரா காந்தி, சி.என் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
படத்தில் சிவகார்த்திகேயன் தவிர ஜெயம் ரவி, அதர்வா என பல நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; பாக்ஸ் ஆபிஸில் நின்று நிதானமாக அடித்து ஆடும் துரந்தர்.. ₹1,000 கோடியை நெருங்கினால்…!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com