CP Radhakrishnan: இஸ்லாமிய மன்னர்கள் தங்களது படை எடுப்பினால் காசியை அளித்த போது, அதை மீட்டெடுக்க தமிழர்கள் இங்கிருந்து அங்கு சென்றார்கள் என துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
CP Radhakrishnan: இஸ்லாமிய மன்னர்கள் தங்களது படை எடுப்பினால் காசியை அளித்த போது, அதை மீட்டெடுக்க தமிழர்கள் இங்கிருந்து அங்கு சென்றார்கள் என துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Published on: December 30, 2025 at 11:42 pm
ராமேஸ்வரம், டிச. 30, 2025: காசி சங்கமம் 4.0 நிறைவு விழா, ராமேஸ்வரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” காசியும் ராமேஸ்வரமும் யாராலும் பிரிக்க முடியாத இரு புண்ணிய நகரங்கள். காசியை இஸ்லாமிய மன்னர்கள் அழிவுக்கு உள்ளாக்கிய போது, அதனை மீட்டெடுக்க தமிழர்கள் இங்கிருந்து சென்றார்கள்; இதுதான் உண்மையான வரலாறு” என்றார்.
கவர்னர் ஆர் என் ரவி உரை
இந்த விழாவில் உரையாற்றிய கவர்னர் RN ரவி, ” காசி மற்றும் ராமேஸ்வரம் இடையிலான தொடர்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது; தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி” என்றார்.
மேலும் தமிழில் கலாச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெருமை செய்தது போல் வேறு யாரும் செய்யவில்லை” என்றார்.
இதையும் படிங்க; பா.ம.க அன்புமணிக்கு சொந்தமானது அல்ல.. ஜி.கே. மணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com