New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on: October 10, 2025 at 11:25 pm
புதுடெல்லி, அக்.10, 2025: பெண் ஒருவர் பிளிங்கிட் டெலிவரி பாய் தன்னை தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “பிளிங்கிட் டெலிவரி பாய் தனது மார்பைத் தொடுவதைத் தடுக்க, பார்சலை தன் முன் வைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
எஃப்.ஐ.ஆர் குறித்து பயம்
இந்நிலையில், “தான் போலீசில் புகார் அளித்தால், தனது குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்துத் தெரிந்துவிடும்.
இதனால் தனக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை” என அந்தப் பெண் கூறியதாகவும செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோவில் இருப்பது என்ன?
வீடியோவில், பிளிங்கிட்டின் சீருடை அணிந்த ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் ஒரு பாக்கெட்டைக் கொடுத்து அவளிடமிருந்து பணத்தைப் பெறுகிறான்.
அதன் பிறகு, சில்லறை பணத்தைத் திருப்பித் தர அவன் கையை நீட்டுகிறான். அந்தப் பெண் உடனடியாக எதிர்வினையாற்றி, பாக்கெட்டை அவள் மார்பை மூடும் வகையில் வைக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நிர்வாணமாக ஆபாச செய்கை, படம் பிடித்த பெண்.. போலீஸ் வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com