புதுச்சேரியில் பிரதமர் மோடி மணல் சிற்பம்.. ஆர்வத்துடன் பார்த்த முதல்வர்!

Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

Published on: October 4, 2025 at 12:20 am

புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.

(நன்றி ஏ.என்.ஐ)

அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 50 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது 3 foreign passengers arrested for smuggling

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 50 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர்

Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….

பீகார் சட்டமன்ற தேர்தல்.. பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா? முழு விவரம்! Bihar Assembly elections

பீகார் சட்டமன்ற தேர்தல்.. பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா? முழு விவரம்!

Bihar assembly election: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன….

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ! New delhi

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ!

New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

சபரிமலையில் செப்புத் தகடுகளாக மாறிய தங்கம்? FIR பதிய ஐகோர்ட் உத்தரவு! Sabarimala gold issue

சபரிமலையில் செப்புத் தகடுகளாக மாறிய தங்கம்? FIR பதிய ஐகோர்ட் உத்தரவு!

Sabarimala gold issue: சபரிமலை தங்க ஆபரணம் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது….

ஆன்மிக சுற்றுலா நகரமாக மாறும் கோவா? மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுமா? அமைச்சர் பதில்! No ban on beef in Goa

ஆன்மிக சுற்றுலா நகரமாக மாறும் கோவா? மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுமா? அமைச்சர் பதில்!

No ban on beef in Goa: கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மறுத்துள்ளார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன்…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்.. ஜெய்சங்கர் Indian embassy to reopen in Afghanistan

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்.. ஜெய்சங்கர்

Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத்…


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com