Chennai Power cut Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.3, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் – புதுத்தாங்கல்
முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், கிருஷ்ணா நகர், சக்திநகர், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு , பாரதி நகர், நல்லெண்ண நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர்(பகுதி), அமுதம் நகர்(பகுதி).
புதிய கொளத்தூர்
பூம்புகார் நகர், கே.சி.கார்டன், சாய் நகர், கம்பர் நகர், தென்பழனி நகர், வீனஸ் நகர், ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ராமமூர்த்தி காலனி, அஞ்சுகம் நகர்.
குமணஞ்சாவடி
பெரியார் நகர், வி.ஜி.என். அவென்யூ, ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர், தங்கவேல் நகர், ரேடியன் குடியிருப்புகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அஷ்டலட்சுமி நகர், வி.என்.டி. நகர், அப்துல் கலாம் நகர், சக்தி கார்டன், சிந்து நகர், பள்ளிக்குப்பம் ரோடு.
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.
இதையும் படிங்க
Tirunelveli: ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதால் மிரட்டல்கள் வருகின்றன என சமூக ஊடகத்தில் வஹீதா அக்தர் என்பவர் வெளிப்படையாக பேசியுள்ளார்….
Karnataka: கர்நாடகாவில் வீட்டு அகழ்வில் செம்புக் குடத்தில் ரூ.60 முதல் 70 லட்சம் மதிப்புள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது….
Trichy: திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Parasakthi: பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது….
Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்