Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், அக்.2, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7100 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,800 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,555 ஆகவும், பவுன் ரூ.60,440 ஆகவும் காணப்பட்டது.
வெள்ளியை பொறுத்தமட்டில் அக்.2ல் கிராம் ரூ.101 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்படுகின்றது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.3) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,110 ஆகவும், பவுன் ரூ. 56,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,565 ஆகவும், பவுன் ரூ. 60,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிங்க
Stock Market Update: பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளன; ஐடி நிறுவனங்கள், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் உயர்வு கண்டுள்ளன….
Stock Market Opens Lower: இரண்டு நாட்கள் தொடர்ந்து உயர்வை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், அக்டோபர் 7ஆம் தேதி காலை வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கின….
Share Market Today: செப்டம்பர் 2026 மாதத்தில் இந்திய பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5% க்கும் மேல் சரிந்தன….
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள்…
NSE IPO Offer for Sale,: இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்கு சந்தை (NSE), முதல் பங்கு வெளியீடு (IPO) மூலம் பங்குச் சந்தையில்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்