அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா.. தமிழக அரசியலில் பரபரப்பு!

Three AIADMK MLAs Resign: அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 25, 2026 at 5:16 pm

சென்னை, மே 25, 2026: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நடவடிக்கை, கட்சியின் உள்கட்டமைப்பில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து வழங்கினர். இவர்கள் வேலுமணி தரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆன மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள் (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காங்கிரஸ் டூ பா.ஜ.க.., தி.மு.க. வரலாறை சொல்லட்டுமா.. திருநாவுக்கரசர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com