‘கள் இறக்க அனுமதி; பனைத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை’: வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published on: September 27, 2024 at 11:50 pm

Palm workers protest in Valliyur | “தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க வேண்டும்; கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மாநிலத் தலைவர் டெய்சி தங்கையா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க

வதம் பட நாயகன் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி! Actor Winsly passed away

வதம் பட நாயகன் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Actor Winsly passed away: வதம் படத்தின் நாயகன் விண்ஸ்லி திடீர் மரணம் அடைந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்….

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி! Theft at Fruits shop in Thisaiyanvilai

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி!

Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச்…

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Madras High Court

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு…

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி! Kadambankulam Ayya Vaikunda Temple

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி!

Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்….

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு Former Tirunelveli MP Soundararajan

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது! Chennai

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது!

Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com