டிச. 3 உள்ளூர் விடுமுறை ; குமரி மக்களே நோட் பண்ணுங்க

டிசம்பர் 3 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Published on: November 18, 2024 at 8:44 pm

Kanyakumari local holiday | நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஆலயமான புனித சவேரியார் ஆலயத்தின் திருவிழா ஆண்டு தோறும் நவம்பர் மாதம் நடைபெறும். 10 நாட்கள் நடபெறும் இந்திருவிழாவானது நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைகிறது.

அந்த வகையில், கோட்டார் தூய சவேரியர் பேராலய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, டிசம்பர் 14-ம் தேதியை பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க ஜில் ஜில் ஆகப்போகும் 10 மாவட்டங்கள் ; வானிலை ஆய்வு மையம் தகவல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com