Dubai to Kochi flight diverted | துபாயில் இருந்து கொச்சி திரும்பிய விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டது.
Dubai to Kochi flight diverted | துபாயில் இருந்து கொச்சி திரும்பிய விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டது.
Published on: October 12, 2024 at 2:53 pm
Updated on: October 12, 2024 at 2:56 pm
Dubai to Kochi flight diverted | திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 141 பயணிகளுடன் வானில் வட்டமடித்தது. சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்த நிலையில், பயணிகளுக்கு எந்த விபத்தும் ஏற்படாத வகையில் விமானம் தரையிரக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 164 பயணிகளுடன் துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் சாதகமற்ற வானிலை காரணமாக, கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சாதகமற்ற வானிலை காரணமாக விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்க முடியவில்லை, எனவே கோவைக்கு திருப்பி விடப்பட்டது.
இதையும் படிங்க : டெல்லி- சென்னை; நடுவானில் சில்மிஷம்: சக பயணி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com