Girish Chodankar : தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸை அணுகவில்லை; தமிழக மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளார்கள் என காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Girish Chodankar : தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸை அணுகவில்லை; தமிழக மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளார்கள் என காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 6:21 pm
சென்னை, மே 5, 2026: காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தமிழக மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றார்.
கிரிஷ் சோடங்கர் பேட்டி
#WATCH | Chennai | AICC In-charge Tamil Nadu, Girish Chodankar says, "The people have voted for change. Youngsters and women have voted in favour of TVK. We respect the mandate of the people. TVK has not contacted me. I don't know if they have contacted any other person from the… pic.twitter.com/NW65TUHB5h
— ANI (@ANI) May 5, 2026
(நன்றி: ஏ.என்.ஐ)
இது குறித்து சென்னையில் பேசிய அவர், “தமிழக மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். இளைஞர்களும் பெண்களும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.
காங்கிரஸ், த.வெ.க கூட்டணி?
மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்னை அணுகவில்லை. கட்சியின் வேறு யாரையாவது அவர்கள் அணுகியுள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது.
முன்னதாகவே, தமிழக வெற்றிக் கழகத்தை யாரும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்று நான் அனைவருக்கும் எச்சரித்திருந்தேன்” என்றார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் காரணம்.. சித்த ராமையா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com