கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின்.. உணர்ச்சி ததும்ப காணப்பட்ட சேகர்பாபு!

M k stalin: கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்; அப்போது சேகர் பாபு உணர்ச்சி ததும்ப காணப்பட்டார்.

Published on: May 5, 2026 at 7:43 pm

சென்னை, மே 5, 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 தொகுதிகள் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், விஜய் தனிப்பெரும் கட்சியாக உள்ளார்.

நன்றி கூறிய மு.க ஸ்டாலின்

(நன்றி: ஏ.என்.ஐ)

இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திறந்த வாகனத்தில் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அப்போது சேகர் பாபு, உணர்ச்சி ததும்ப காணப்பட்டார். மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்த போது, தி.மு.க.வினர் சிலர் கண்களில் நீர் வழிய உணர்ச்சி ததும்ப காணப்பட்டனர்.

இதையும் படிங்க : தமிழக மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பு.. கிரிஷ் சோடங்கர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com