200 units free electricity : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்துள்ளது.
200 units free electricity : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்துள்ளது.
C.T. Nirmal Kumar : விஜய் செய்தியாளர் சந்திப்பு கட்டாயம் இல்லை எனவும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
Trichy: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
CM Vijay: மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் நமது அரசு இருக்கும் அதை பார்த்து திமுக அலறப்போவது உறுதி என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
144 MLAs Back Vijay : தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில், விஜய் அரசு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
AMMK Removes MLA Backing TVK : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை ஆதரிக்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார்.
Vijay Meets Stalin : முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்.
Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சதீஷ் கிறிஸ்டோபர் இன்று (மே 11, 2026) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சமூக வலைதளத்திலும் நேரிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
Trisha Greets Vijays Mother : தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (மே 10, 2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com