Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thoothukudi matchbox factory accident: கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை வெடி விபத்தில், 4 நாள்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sarbananda Sonowal: தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் இதனை தொடங்கிவைத்தார்.
Thoothukudi: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பயனாளி ஒருவருக்கு வீடு மற்றும் பசு மாடு வழங்கினார்.
Thoothukudi: தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Tuticorin: சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Village administrative officer arrested: தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
guidance program: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் இன்று (சனிக்கிழமை) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
DMK councillor's son arrested: தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக, திமுக பெண் கவுன்சிலரின் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
Woman in Thoothukudi grows cannabis plant: மலை வேம்பு என நினைத்து கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த பெண் ஒருவரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com