Marriage Fraud Case: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15.37 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், CRPF பெண் காவலர் செமிலா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டனர். இதில் செமிலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Whale Rescue: முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி இன திமிங்கலம் கரை ஒதுங்கியது.
Tiruvarur Murder: திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Tiruvarur murder news: திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளை மேஸ்திரி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com