
Sonia Gandhi admitted to Hospital: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sonia Gandhi admitted to Hospital: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
M K Stalin met Sonia Gandhi and Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனமாக இருப்பது ஏன் என பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி ராமா ராவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Congress block a railway track in Bihar: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
Gurugram land deal: குருகிராம் நில ஒப்பந்தத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Rahul, Sonia Gandhi in National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்தியுடன் தொடர்புடைய முக்கிய சொத்துக்களை வைத்திருப்பதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com