
Congress protest rally in Belagavi : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸ் அதிகாரியை அடிக்க கையை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Congress protest rally in Belagavi : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸ் அதிகாரியை அடிக்க கையை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Siddaramaiahs election victory: கர்நாடக மாநிலம் வருணா சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
MUDA case: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரின் விசாரணையைத் தொடர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. இது, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Karnataka Budget 2025: கர்நாடக பட்ஜெட் 2025, தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெங்களூரு உள்கட்டமைப்புக்கு பெரும் உந்துதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான ஒ.டி.டி. தளத்தை அமைக்கும் திட்டமும் இதில் உள்ளது.
MUDA scam: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA)ஊழல் வழக்கில் மீண்டும் சிக்கலை எதிர்கொள்கிறார். புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணா சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Karnataka | ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் மனைவி பார்வதியிடம் அக்டோபர் 25ஆம் தேதி லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊழல் வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கேள்வியெழுப்பியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com