Denis Alipov : இந்தியாவுக்கான உர விநியோகம் தடையின்றி தொடரும் என உறுதியளித்துள்ள ரஷ்யா, ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் கூட்டு திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து வருகிறது.
Denis Alipov : இந்தியாவுக்கான உர விநியோகம் தடையின்றி தொடரும் என உறுதியளித்துள்ள ரஷ்யா, ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் கூட்டு திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து வருகிறது.
India backed on Russian oil: மேற்கத்திய விலைக் கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா பின்பற்றியதாக விளக்கிய பின்லாந்து வெளியுறவு அமைச்சர், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதை ஆதரித்துப் பேசினார்.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் எந்த நாடும் தடைகள் அல்லது அழுத்தங்களை ஏற்படுத்த முயன்றாலும், அது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.
New Ebola Vaccine : எபோலா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Crude Oil: ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Russia University Attack: ரஷ்யாவின் பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கப்பட்டப்பட்ட நிகழ்வில் இந்தியர்கள் 4 பேர் காயமுற்றனர்.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறைப் பயணமாக இன்று (டிச.4, 2025) வருகிறார்.
Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
Russia FM Lavrov: “இந்தியா, சீனாவை மிரட்டும் வேலைகள் எல்லாம் எடுபடாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு செய்தி அனுப்பியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com