Russia Drone Attack: உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ரயில் நிலையத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
Russia Drone Attack: உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ரயில் நிலையத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
Ceasefire: ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் அக்டோபர் 27 முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. மெலானியா டிரம்ப் முன்னெடுத்த முயற்சியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
Zelenskyy Warning Allegation: உக்ரைனுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைக்கவில்லை என ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Donald Trump: ரஷ்யாவிடம் டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதற்கு அமெரிக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Russia Fuel Deal: டிரம்பின் ரஷ்ய எரிபொருள் ஒப்பந்தத்துக்கு எதிராக மசோதா கொண்டுவந்து குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அதிரடி அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
Russian Drone Attack: கருங்கடலில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உயிர் தப்பிய 3 இந்தியர்கள் ருமேனியாவிலிருந்து தாயகம் புறப்பட்டனர்!
OPEC+ Output: உலக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்திக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய OPEC+ கூட்டணி முடிவு செய்துள்ளது.
Russian Oil Imports Fall: இந்தியாவின் ரஷ்யா எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 26% குறைந்துள்ளது.
Russia and Iran Act of 2026: ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் 86-11 வாக்குகளில் நிறைவேற்றியுள்ளது.
US Sanctions Bill: 'லிண்ட்சே ஓ. கிரஹாம் தடைகள் சட்டம் 2026' என அழைக்கப்படும் இந்த மசோதா, இந்தியா மற்றும் சீனாவை "முக்கியக் குற்றவாளிகள்" என சுட்டிக்காட்டுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com