
Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
Russia FM Lavrov: “இந்தியா, சீனாவை மிரட்டும் வேலைகள் எல்லாம் எடுபடாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு செய்தி அனுப்பியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
DMK MP Kanimazhi Russia Visit: பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை. பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார்.
Russian missile attack in Ukraine: உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 84 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Ukraine hit by Russia: உக்ரைனில் உள்ள இந்திய மருத்துவ குடோன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்ய அதிபர் புதினின் இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Study Abroad | ரஷ்யாவில் மருத்துவ படிப்பை இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்க 5 காரணங்கள் இங்குள்ளன.
BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முறைசாரா நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவின் கசானில் நடைபெற்று வருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com